Author: Six Side Media

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 22, 2026 செவ்வாய்

    பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி ஏகாதசி இரவு 9.18 வரை பிறகு துவாதசி நட்சத்திரம் உத்திராடம் காலை 7.38 வரை பிறகு திருவோணம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் மிருகசீரிடம் காலை 7.38 வரை பிறகு திருவாதிரை சூலம் வடக்கு பரிகாரம் பால் மேஷம்…

  • அட்லி இயக்கும் “ராக்கா” படத்திற்கு கின்னஸ் சாதனை

    அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா,…

  • ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 3 ஊடக நிறுவனங்கள் வழக்கு

    மூன்று அமெரிக்க ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக CNN, Politico மற்றும் MS NOW ஆகியன தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தடையை அறிவித்திருந்தார். குறித்த நிறுவனங்கள் தனது குழுவைப் பற்றி “கட்டுக்கதைகள் அல்லது போலியான தகவல்களை” எழுதுவதாகக் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சனிக்கிழமை தங்கள் நிருபர்களுக்கு வெள்ளை மாளிகை கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.…

  • யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு புதிய நிதியம்

    யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகித்து முகாமைத்துவம் செய்வதற்காக 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி நிதியம் ஒன்று முறையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த மையத்தின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் அதேசமயம் ஸ்திரமான நடவடிக்கைகளுக்கான நிதி சுதந்திரத்தை வழங்கவும் குறித்த நிதியமானது ஓர் இடைக்கால நிர்வாக அமைப்பாக செயற்படும். குறித்த நிதியமானது யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், யாழ் மாநகர சபை மேயர், வட மாகாண நிர்வாக அமைச்சர் (அல்லது நியமனதாரர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்…

  • உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு – தீர்ப்பு இன்று

    உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள்…

  • கனடாவில் சட்டவிரோதமாக மீன் பிடித்த நபர்: நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை

    கனடாவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபருக்கு சுமார் 4,500 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்ற நபர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 4,500 கனேடிய டொலர் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர் 5 ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பால் ஹர்டில் மீது அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலையை பயன்படுத்தி ‘ரெயின்போ…

  • ரூ.46 கோடி பண மோசடி: தனது சகோதரி அம்பிகா மீது ராதா பரபரப்பு புகார்!

    தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. சகோதரிகளான இருவரும் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை வழங்கிய ராதா மற்றும் அம்பிகா, 80-களின் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளாக இருந்தனர். குறிப்பாக, இருவரும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்ததால், அப்போது…

  • யாழ் சிறைச்சாலைக்குள் கடும் சித்தரவதை ; பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

    யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் கடுமையான சித்தரவதை காரணமாக விளக்கமறியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபரான இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 சிறு பெண் பிள்ளைகளின் தந்தையான 39 வயதான நபர் தனது மனைவியை தகாத முறையில் ஏசி தாக்க முயன்ற தனது தங்கையின் கணவனை தாக்கிய காரணத்தால் கைது செய்யப்பட்டு 24.08.2026 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் சிறைச்சாலையில் கடுமையான முறையில்…

  • சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி, போராட்டமொன்றினை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (20) இம்ரான்கானின் சகோதரி அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்ரான்கானை விடுவிக்குமாறு அலீமா கான் தொடர்ந்து போராடி வருவதோடு, பல தரப்புகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இம்ரான்கானின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் பொது ஒழுங்கு…

  • 06 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த முதலை பிடிக்கப்பட்டது – இந்தியாவில் சம்பவம்

    இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில்  கடந்த 06 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை  திங்கட்கிழமை (21) வனத்துறையினர் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு  கோதையாற்றில்  கடந்த 06 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருந்து வந்ததுள்ளது. தொடர்ந்து முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்ததோடு  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில்,…