Author: Six Side Media
-
இன்றைய ராசிபலன் – அக்டோபர் 3, 2026 சனி
பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி பௌர்ணமி இரவு 10.50 வரை பிறகு பிரதமை நட்சத்திரம் பூரட்டாதி பகல் 12.33 வரை பிறகு உத்திரட்டாதி யோகம் மரணயோகம் பகல் 12.33 வரை பிறகு சித்தயோகம் ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் ஆயில்யம் பகல் 12.33 வரை பிறகு மகம்…
-
உ.பி | சாதியைக் காரணம் காட்டி சிகிச்சைக்கு அனுமதி மறுப்பு.. சாலையில் நடந்த பிரசவம்!!
உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில், பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற 20 வயது பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஷார் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராணி என்ற அந்தப் பெண், பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி ஞான்பூரில் உள்ள மகாராஜா சேத் சிங் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அவரது சமூகத்தை அடையாளம் கண்ட பின்னர், அவரை அனுமதிக்க மறுத்ததாக குடும்பத்தினர்…
-
இலங்கை மீது அமெரிக்கத் தடை எச்சரிக்கை
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஈரானியக் கொடியுடன் கூடிய 20 வெற்று எண்ணெய் தாங்கி கப்பல்கள் தற்போது நங்கூரமிட்டுள்ளன. சீனாவுக்குக் மசகு எண்ணெயை விநியோகித்துவிட்டுத்…
-
இந்தியாவுடன் 70 பில்லியன் டொலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டம்
இந்தியாவுடன் 70 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டமிட்டுள்ளது. கனடவின் வணிக அமைச்சர் மணீந்தர் சித்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு உயர்த்தும் இலக்கை அறிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 30 பில்லியன் டொலர் மதிப்பில் உள்ளது. மணீந்தர் சித்து, அமெரிக்காவின் மில்வாக்கியில் நடைபெற்ற G20 வணிக அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியா-கனடா தலைவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கு 70 பில்லியன் டொலர். இதை அடைய…
-
நோர்வேயில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
நோர்வேயில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்வினேசுண்ட் பீடபூமியில் 4,000 ஆண்டுகள் பழமையான ‘கேலரி கல்லறை’ (Gallery Grave) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லறை அகழாய்வுப் பணிகள் நடைபெறும்போது, ஆராய்ச்சியாளர்கள் திடீரென இந்த அரிய கல்லறையை கண்டுபிடித்தனர். இந்த கல்லறை கல் தகடுகள் மற்றும் பெரிய கற்களால் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. அடிப்பகுதியில் சீராக அடுக்கப்பட்ட கற்கள் காணப்பட்டன. இது நோர்வேயின் ஆரம்ப கால விவசாயிகளால் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.…
-
தேநீர் அருந்தியபடியும், ட்ராக்டர் ஓட்டியும் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்
மதுராந்தகத்தில் தேநீர் அருந்தியபடியும், ட்ராக்டர் ஓட்டியும் முதல்வர் விஜய் வாக்கு சேகரித்து வருகிறார். மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணி முதல், மதுராந்தகத்தில் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் கொடுத்த மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து,சாலையோரம் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியபடி அங்கிருந்த மக்களிடம்…
-
FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரம்: 6 வயது சிறுமியின் பங்கு
FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரத்தில் 6 வயது சிறுமி ஒருத்தி முக்கிய பங்கு வகித்துள்ளாள். விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அந்த சம்பவத்தை, அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் முதலான கட்டிடங்கள் மீது விமானம் மோதிய, 9/11 பேரழிவுடன் ஒப்பிடுகின்றன ஊடகங்கள்! புதன்கிழமையன்று, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்டு ஒன்றரை…
-
”ஈரான் மீது மீண்டும் தாக்குதல் சாத்தியமே’ – ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
ஈரான் சமர்ப்பித்த போர்க்கள அமைதி மற்றும் போர்நிறுத்த திட்ட நிராகரிப்புகளுக்குப் பிறகு, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் (Midterm Elections) பிறகு ஈரான் மீது மீண்டும் பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவது “சாத்தியமே” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பாகவும் தடைகளை நீக்குவது தொடர்பாகவும் ஈரான் அளித்த சமரச முன்மொழிவுகள் போதிய வலுவாக இல்லை எனக் கூறி அமெரிக்கா அவற்றை நிராகரித்துவிட்டது.…
-
விமானத்தில் 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி – பிரதமர் மோடி பாராட்டு
டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் புறப்பட்ட ‘ஃபிளை டுபாய்’ விமானத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் துணிச்சலுடன் சமாளித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பில் உரையாடினார். செப்டம்பர் 30ஆம் திகதி காலை புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேர் இருந்தனர். இந்திய விமானி ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிய நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த…
-
ஃபிளைதுபாய் விமான சம்பவம் | விசாரணையில் வெளியான துணை விமானியின் பகீர் தகவல்கள்!
துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும்…