Author: Six Side Media
-
கனடாவில் எரிபொருள் விலையைக் குறைக்கப் புதிய முன்மொழிவு!
கனடாவில் டீசல் எரிபொருள் விலையைக் குறைக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் மீதான கூட்டாட்சி வரிகளை ரத்து செய்யும் புதிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருமான பியர் பொலியேவ் முன்மொழிந்துள்ளார். கனடா தனது தேசியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு டீசலை உற்பத்தி செய்கிறது. எனினும், உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகளில் உள்ள தடைகள் காரணமாகச் சில பிராந்தியங்கள் அமெரிக்க இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய…
-
கனடாவில் தொடர் திருட்டு: 65 வயது முதியவருக்கு எதிராக வழக்கு!
கனடாவின் மில்டன், கேம்பிரிட்ஜ் மற்றும் எலோரா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹால்டன் பிராந்திய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வேளையில், மில்டனின் கேம்ப்பெல்வில் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிற்குள் சந்தேகநபர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். ஏணி ஒன்றைப் பயன்படுத்தி வீட்டிற்குச் சென்ற சந்தேகநபர்,…
-
கனடாவில் விபத்தில் பலியான 12 வயது சிறுமி: நீதிமன்றம் விதித்த தண்டனை
12 வயதுச் சிறுமி உயிரிழக்கவும், அவரது தாயார் படுகாயமடையவும் காரணமான அபாயகரமான வாகன விபத்து வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கனடாவின் சிக்ஸ் நேஷன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான டேரிஸ் வில்சன் என்பவருக்கு நீதிமன்றம் ஒரு நாள் குறைந்த 2 ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி ஒன்டாரியோவின் பிராண்ட்போர்ட் பகுதிக்கு தெற்கே உள்ள ஓக்லாண்ட் வீதியில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்தது. மணிக்கு 50 கி.மீ…
-
கனடா நோர்த் பேயில் தாக்குதல் சம்பவம்: போதைப்பொருட்கள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
கனடாவின் நோர்த் பே பகுதியில் இருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, 100,000 டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப்பொருட்கள், லோட் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், ஒரு ஆணையும் பெண்ணையும் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிளவில் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் தடியால் தாக்கப்பட்டாரென்றும், மற்றொருவர்…
-
எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கனடா மன்னிப்பு கோரும் :டொனால்ட் டிரம்ப்
எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கனடா மன்னிப்பு கோரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். கனடாவின் குறிப்பிட்ட சில பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள இறக்குமதித் தடைகள் அமுலுக்கு வர சில மணிநேரங்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மூன்று அல்லது…
-
Avengers பாணியில் களமிறங்கும் ‘Robot Army’.. ரஷ்யாவுக்கு காத்திருக்கும் பேராபத்து!
2015-இல் வெளியான ‘Avengers: Age of Ultron’ திரைப்படத்தில் ரோபோக்கள் போர்க்களத்தில் இறங்குவது அறிவியல் புனைகதையாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அதேபோன்ற ஒரு காட்சியை நிஜ உலக போர்க்களத்தில் உருவாக்கும் முயற்சியில் உக்ரைன் இறங்கியுள்ளது. ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில், ’Army of Robots’ என்ற புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத் திட்டத்தை உக்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் மைகைலோ ஃபெடோரோவ் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், போர்க்களத்தில் மனித வீரர்களுக்கு பதிலாக ரோபோக்களை…
-
லொத்தர் சீட்டிலுப்பில் 1 மில்லியன் டொலர் பரிசு!
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ட்ரெவர் மற்றும் ஆம்பர் முல்லின்ஸ், கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற ‘லொட்டோ 6/49’ கோல்ட் போல் குலுக்கலில் 1 மில்லியன் டாலர்களைப் பரிசாக வென்று கோடீஸ்வரர்களாகியுள்ளனர். ஆரம்பத்தில் சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே கிடைத்திருக்கும் என்று நினைத்து, எங்கள் தேனிலவுப் பயணத்திற்குப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் 1 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதை அறிந்ததும் எனது மனைவி ஆம்பர் உணர்ச்சிவசப்பட்டு 4 மணிநேரம் தொடர்ந்து…
-
முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு ; வடையில் வெட்டுக்கிளி; வாடிக்கையாளர் அதிர்ச்சி!
மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம் (29) குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்,…
-
கனடாவில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள்
கனேடிய நகரமொன்றில் சனிக்கிழமையன்று ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. சனிக்கிழமை மதியம், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Montérégie என்னுமிடத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைக்கப்பெற்ற பொலிசார் அங்கு விரைய, ஹெலிகொப்டர் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்திருக்கிறது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து தீயை அணைத்த நிலையில், ஹெலிகொப்டரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டுள்ளனர். அந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள், ஹெலிகொப்டரை இயக்கிய தொழில்முறை…
-
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள்
நேபாளப் பெருவெள்ளம் கொரத்தாண்டவமாடி ஒரு மாதம் ஆன நிலையிலும், தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளன சில கனேடிய குடும்பங்கள். நேபாளப் பெருவெள்ளம் ஆடிய கோரத்தாண்டவத்தின் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னமும் காணவில்லை. நேபாளப் பெருவெள்ளத்தில் பலியான 1,400க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 5,600க்கும் மேலானவர்கள் நிலை இன்னமும் தெரியவில்லை. நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமானவர்களில், 29 பேர் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள்.…