Author: Six Side Media

  • கனடாவில் பல மருத்துவமனைகளில் திருடிய பெண்

    கனேடிய மாகாணமொன்றில் பல்வேறு மருத்துவமனைகளில் திருடியதாக பெண்ணொருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் திருடியதாக பெண்ணொருவர் மீது 65 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 65 குற்றச்சாட்டுகள் ஒன்ராறியோவிலுள்ள பல மருத்துவமனைகளில், நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து பல்வேறு பொருட்கள் திருட்டுப்போவது குறித்து பொலிசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், Orillia Soldiers’ Memorial Hospital என்னும் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு திருட்டு தொடர்பில், அங்கு வேலை செய்யும் பர்லிங்டனைச் சேர்ந்த நஸீம்…

  • பிரித்தானியாவுக்கு புறப்பட்ட புலம்பெயர்வோர் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

    ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் நோக்கில் புறப்பட்ட புலம்பெயர்வோர் மீது பிரான்ஸ் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளார்கள். பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை கொடுத்துள்ளது. பிரான்ஸ் பொலிசாரும், ஆங்கிலக்கால்வாயில் இறங்க முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். அவ்வகையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குப் புறப்பட்ட ஒரு கூட்டம் புலம்பெயர்வோரை பிரான்ஸ் பொலிசார் தடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரு கட்டத்தில், புலம்பெயர்வோர் மீது பிரான்ஸ் பொலிசார் கண்ணீர் புகை…

  • ’அமெரிக்காவிடம் அடிபணிய மாட்டோம்..’ பாகுபலி காட்சியை பதிவிட்ட ஈரான் தூதரகம்!

    கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற 81வது ஐ.நா. பொதுச் சபையில் பேசிய ஈரான் அதிபர் பெஷெஷ்கியன், முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் “நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம், தடைகள். அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானிய மக்களின் உறுதியை மட்டுமே வலுப்படுத்தும்” என்று கூறினார். மேலும் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடர ஈரான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தசூழலில் ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் உரையை மேற்கோள்…

  • 112 ஆண்டில் இதுதான் முதல்முறை : இயற்கையில் நிகழ்ந்த அசாதாரண மாற்றம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள் !

    அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களில் காற்றின் வேகம் மணிக்கு 119 கிலோ மீட்டர் என்ற எல்லையைத் தாண்டும் போது அது பேரழிவை ஏற்படுத்தும் ஹரிகேன் (Hurricane) வகை புயல்கள் என அழைக்கப்படுகின்றன. வழக்கமாக அட்லாண்டிக் பெருங்கடலில் ஆகஸ்ட் பாதியிலிருந்து செப்டம்பர் இறுதி வரை பேரழிவை ஏற்படுத்தும் ஹரிகேன் வகை புயல்கள் உருவாகும் உச்சக்கட்ட காலமாக பார்க்கப்படுகிறது. இந்த புயல்கள் அமெரிக்காவில் குறிப்பாக கரீபியன் தீவு கூட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிவரை…

  • கால்பந்து மைதானத்தில் காசா ஆதரவு.. இஸ்ரேல் வீரர்களை புறக்கணித்த அயர்லாந்து!

    இஸ்ரேல் அணியுடனான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், அயர்லாந்து அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இஸ்ரேலுக்கு எதிரான ஆட்டத்தில், அயர்லாந்து அணி வீரர்கள் காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாகவும் அமைதியான போராட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டி தொடங்குவதற்கு முன், அயர்லாந்து வீரர்கள் அனைவரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து மைதானத்திற்குள் வந்தனர். இது காசாவில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடையாளமாகக் கருதப்பட்டது.…

  • சிவகார்த்திகேயன் சம்பளத்தால் அதிர்ச்சியில் உறைந்த தயாரிப்பாளர்

    சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது சேயோன் படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து பார்கிங் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சத்ய ஜோதி நிறுவனத்துகாக தான் படம் நடிக்கவிருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் தனக்கு 60 கோடி ரூபா சம்பளம் கேட்க, அதற்கு சத்யஜோதி மறுத்ததாகவும், அதனால் தான் வெங்கட்பிரபு படம் தள்ளி போனதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதோடு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில்…

  • ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து சூதாடும் அமெரிக்கா, ஈரான்; முற்றும் பொருளாதாரப் பிரச்னை?!

    கடந்த வார இறுதியில், ஈரான், ‘எங்களின் 7 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அடுத்த 7 நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று வெள்ளைக் கொடி காட்டியது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில், ‘அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார். ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்காக அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு ஈரான் குழு சென்றிருந்தது. அங்கே ஈரானும், அமெரிக்காவும் கலந்துரையாடியது. எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. இடையில் என்ன…

  • பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பிக்பாஸ் பிரபலம்!

    மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான திவ்யா ஷிண்டே என்பவர், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிக் பாஸ் மராத்தி சீசன் 6 மூலம் பிரபலமானவர் திவ்யா ஷிண்டே. இவர் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே பிரபலமானவராக…

  • விரைவில் வெற்றி – ஈரான் சரணடையும்

    ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும், இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைய கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் ஈரான் சரணடையும், அந்நாடு சரணடைந்த உடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஈரான் சரணடைந்தவுடன் போர் விரைவில் முடிவுக்கு வரும். இதனால்…

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 29, 2026 செவ்வாய்

    பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி திரிதியை இரவு 7.03 வரை பிறகு சதுர்த்தி நட்சத்திரம் அசுவினி காலை 11.24 வரை பிறகு பரணி யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 10.45 முதல் 11.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் உத்திரம் காலை 11.24 வரை பிறகு அஸ்தம் சூலம் வடக்கு பரிகாரம் பால் மேஷம்…