Category: உலக செய்திகள்

  • 21 செ.மீ உயரமே கொண்ட ‘கமாண்டோ’ : மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி நாய்க்கு குவியும் பாராட்டு!

    மெக்சிகோவின் தேசிய பாதுகாப்புப் படையில் 21 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்ட சிறிய ரக ‘சிஹுவாஹுவா’ (Chihuahua) நாய் ஒன்று அதிகாரப்பூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது. ‘கமாண்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது. பொதுவாக பாதுகாப்புப் படைகளின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடோர் போன்ற பெரிய ரக நாய்களே பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வழக்கத்திற்கு மாறாக மிகச் சிறிய உருவம் கொண்ட சிஹுவாஹுவா…

  • அமெரிக்க ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரி நிரந்தரமாக மூடல்!

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘Six Flags Magic Mountain’ கேளிக்கை பூங்காவின் புகழ்பெற்ற ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரியை நிரந்தரமாக மூடுவதற்கு பூங்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சவாரியில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் புகாரளித்துள்ளதாகவும், சிலருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,…

  • 174 உயிர்களைக் காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ: அவருக்கு எனது வீரவணக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு!

    டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘flydubai (FZ1073)’ வானூர்தியை விபத்துக்குள்ளாக்க முயன்ற இணை விமானியுடன் போராடி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) அவர்களின் “விவரிக்க முடியாத வீரத்தை” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாகப் பாராட்டியுள்ளார். வானூர்தி காக்பிட்டில் (Cockpit) இணை விமானி கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தியதிலும், வானூர்தியின் அமைப்புகளைச் சேதப்படுத்தி வானூர்தியை கீழே சாய்க்க முயன்றபோதும், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார்…

  • அமெரிக்கா,ஈரான் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை?

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தர்கள் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து வரும் தீவிரப் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஐ.நா சபைக் கூட்டத்தின் போது, ஈரான் ஒரு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டத்தின் கீழ் ஈரான் மற்றும் லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது,…

  • பெண்களுக்கும் ஆயுதப் பயிற்சி.. ஈரானின் அடுத்த அதிரடி

    அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது பொதுமக்களை போருக்காக தயார்படுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கும் காட்சிகள் வெளியாகியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் உயரடுக்கு படையான IRGC சார்பில் தெஹ்ரானில் நடைபெற்ற பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலைகளில் செயல்படுவது, அடிப்படை ராணுவப் பணிகள் மற்றும் ஆயுதங்களைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

  • “படிச்சது சட்டம்… நடப்பது நாய்களுடன்!” – வைரலாகும் லண்டன் பெண்ணின் கதை!

    பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்ட லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், நாய் நடைப்பயிற்சியாளராகப் பணியாற்றி அதிக வருமானம் ஈட்டி வருகிறார். லண்டனின் மேற்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த லிஸ் ஈஸ்ட் (30), வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவர் தினமும் 12 மணி நேரத்திற்கும் மேலான வேலைப்பளு மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக அந்த தொழிலில் இருந்து விலகத் தீர்மானித்தார். விலங்குகள் மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக, நாய்களுக்கு நடைப்பயிற்சியளிக்கும்…

  • பிரபஞ்சத்தின் புது வரவு – தூசி வளையத்துக்குள் ஒளிந்திருந்த இராட்சத இளம் கோள்!

    அண்டவெளியில் 10 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே பழமையான ‘எலியாஸ் 2-24 பி’ (Elias 2-24b) என்ற இளம் புறக்கோள் ஒன்றை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள், உருவத்தில் வியாழன் கிரகத்தை விடப் பெரியதாகும். நாசாவின் (NASA) புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்தபோதே இந்தக் கண்டுபிடிப்பு வெளியானது. இந்தக்கோள் 10 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே வயதுடையதால், இது அறிவியல் ரீதியாக ‘இளம் கோள்’ எனக் கருதப்படுகிறது.…

  • தேர்தலில் தோற்றால் சிறையா?நெதன்யாகுவுக்கு நெருக்கடி..

    இஸ்ரேலில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முக்கியமான அரசியல் சவாலாக மாறியுள்ளது. 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தல் என்பதால், பாதுகாப்பு, ஈரான், காஸா போர் உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய மையமாகியுள்ளன. நெதன்யாகு தேர்தலுக்கு முன்பாக ஈரானுடன் மீண்டும் ராணுவ மோதலைத் தூண்டக்கூடும் என்றும், பதவியை இழந்தால் அவருக்கு அரசியல் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் IRGC…

  • மனித உதவியின்றி 116 ட்ரோன்கள்.. இனி ஆழ்கடலையும் ஆளப்போகும் சீனா!

    சீன ஆராய்ச்சியாளர்கள் மனித தலையீடு இன்றி, கடலுக்கு அடியில் 116 நீர்மூழ்கி ட்ரோன்களை, ஒரே நேரத்தில் இயக்கிப் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். 50 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட பிரத்யேக பரிசோதனை இதில் மேற்கொள்ளப்பட்டது. 116 ட்ரோன்களும் தொடர்ச்சியாக 34 நிமிடங்கள் நீரினடியில் 500 மீட்டர் தொலைவிற்குத் தங்களுக்குள் வழிகாட்டிச் சீரான வரிசையில் பயணித்தன. சீனா செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் தயாரிப்பு, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் வேகமாய் முன்னேறி வருகிறது.…

  • ட்ரம்புக்கு எதிராகக் களமிறங்கிய ஈரான்!

    அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்க வாக்காளர்களை நேரடியாகக் குறிவைத்து ஈரானின் IRGC, 25 பக்க திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ட்ரம்பின் கொள்கைகளை நிராகரித்து, ஈரானுடன் அமைதியான சகவாழ்வை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவையும், வெளிநாடுகளில் நடத்தப்படும் போர்களையும் அமெரிக்க வாக்காளர்கள் எதிர்க்க வேண்டும் என்று IRGC வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகள் மாறினால், ஈரானும் அமெரிக்காவும் இணைந்து வாழ முடியும் என்றும் அந்தக் கடிதத்தில்…