Author: Six Side Media

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 3, 2026 வியாழன்

    பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி சப்தமி நட்சத்திரம் கிருத்திகை யோகம் மரணயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 12.15 முதல் 1.15 வரை சந்திராஷ்டமம் சித்திரை சூலம் மேற்கு பரிகாரம் தைலம் மேஷராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம்…

  • துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து – 10 மாலுமிகள் மாயம்

    துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில்…

  • நிலத்தடி நீரைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

    எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காக, முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி நேற்று (01) நல்லூரில் ஆரம்பமானது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,…

  • ஆம்பர் அலர்ட் ஐ வயது வரம்பின்றி அனைத்து வகையான கடத்தல்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் : கியூபெக் மாகாணத்தின் மரண விசாரணை அதிகாரி

    ஆம்பர் அலர்ட் (Amber Alert) எனப்படும் அவசரகால எச்சரிக்கை முறை தற்போது சிறார்களின் கடத்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வயது வரம்பின்றி அனைத்து வகையான கடத்தல்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த வேண்டும் என்று கியூபெக் மாகாணத்தின் மரண விசாரணை அதிகாரி (Coroner) பரிந்துரைத்துள்ளார். கடந்த 2024 அக்டோபரில், கியூபெக்கின் மான்ட்ரியல் நகரைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி லூசியா அர்குரி (Lucia Arcuri), மனநலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்ட தனது 59 வயது மகன் ஜியுசெப்பே…

  • Federal government-ஆனது’Gas Tax Holiday’ திட்டத்தை 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஈரான் மோதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இந்த வரியை தற்காலிகமாக நீக்கினார். இதன் மூலம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு 4 காசுகளும் இருந்த மத்திய கலால் வரி (Federal Excise Tax) செப்டம்பர் 7-ஆம் தேதி (Labour Day) வரை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தத் தற்காலிக விலக்கே தற்போது 2027-ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.…

  • நேபாள வெள்ளத்தில் நெஞ்சம் பதறும் கொடூரம்

    பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மலைப்பகுதிகளில், வான்வழிப் புகைப்படம் மற்றும் நிலவரைபடம் தயாரிப்பது போன்ற வழக்கமான பணிகளைத் தாண்டி, Drone-கள் தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாகச் செல்ல முடியாத ஆபத்தான நிலப்பரப்பு காரணமாக, நுவாகோட் மாவட்டத்தின் தேவிகாட்-3 பகுதியில் இருந்து இந்த வாரம் மட்டும் 7 உடல்கள், Drone-கள் மூலம் தேவிகாட்-5 பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறை, ராணுவம் மற்றும்…

  • CO₂ உமிழ்வில் முன்னணியில் இருக்கும் நாடுகள்

    பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்டம் உயர்வது, கடுமையான வெப்ப அலைகள், வறட்சி, கனமழை, வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பது என காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகின்றன. இந்த மாற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், மனிதனால் ஏற்படுத்தப்படும் கார்பன் டைஆக்சைடு (CO₂) உள்ளிட்ட பல்வேறு வாயுக்களின் அதிகரிப்பே உலக வெப்பமயமாதலின் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள்…

  • போராட்டங்கள் நடத்தத் தடை.. அது மக்களாட்சிக்கானது.. வித்தியாசமான காரணம் கூறும் தாலிபான்!!

    ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, தலிபான் நீதித்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஷுர்தா சட்டம்’ (Shurta Law) இயற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வால் (Hibatullah Akhundzada) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்தின் 50-வது பிரிவில்,…

  • உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஏஐ

    ChatGPT, Gemini, தானியங்கி வாகனங்கள், AI ரோபோக்கள் என செயற்கை நுண்ணறிவு இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், “Artificial Intelligence” என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 1955-ம் ஆண்டில்தான். அமெரிக்காவின் டார்ட்மத் கல்லூரியில் (Dartmouth College) நடைபெற்ற கோடைக்கால ஆய்வுத் திட்டத்துக்கான ஒரு முன்மொழிவில், Artificial Intelligence என்ற வார்த்தை முதன்முறையாக இடம்பெற்றது. கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி (John McCarthy) இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இவரே பின்னாட்களில் செயற்கை நுண்ணறிவின்…

  • புரட்டி எடுத்த எட்வார்ட் புயல்.. அஞ்சி நடுங்கும் மக்கள்.. அடுத்தடுத்து யுத்தம் செய்யும் இயற்கை!

    2026-ஆம் ஆண்டு என்பது இயற்கையின் மிகப்பெரிய கோபத்திற்குச் சாட்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில், உலக மக்கள் இயற்கைக்குச் செய்த துரோகத்தின் வெளிப்பாடாக, அனைத்து உலக நாடுகளையும், புயல், கனமழை, வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத் தீ ஆகிய இயற்கைப் பேரிடர்கள் தொடர்ச்சியாக தாக்கி, பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, உலகின் வல்லரசு நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில், அதிக அளவிலான பாதிப்புகளை இயற்கை அன்னை ஏற்படுத்தியிருக்கிறாள். இதுவரை, ஆர்தர், பெர்தா, கிறிஸ்டோபல், டாலி ஆகிய 4 புயல்கள்,…