Author: Six Side Media
-
உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஏஐ
ChatGPT, Gemini, தானியங்கி வாகனங்கள், AI ரோபோக்கள் என செயற்கை நுண்ணறிவு இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், “Artificial Intelligence” என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 1955-ம் ஆண்டில்தான். அமெரிக்காவின் டார்ட்மத் கல்லூரியில் (Dartmouth College) நடைபெற்ற கோடைக்கால ஆய்வுத் திட்டத்துக்கான ஒரு முன்மொழிவில், Artificial Intelligence என்ற வார்த்தை முதன்முறையாக இடம்பெற்றது. கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி (John McCarthy) இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இவரே பின்னாட்களில் செயற்கை நுண்ணறிவின்…
-
புரட்டி எடுத்த எட்வார்ட் புயல்.. அஞ்சி நடுங்கும் மக்கள்.. அடுத்தடுத்து யுத்தம் செய்யும் இயற்கை!
2026-ஆம் ஆண்டு என்பது இயற்கையின் மிகப்பெரிய கோபத்திற்குச் சாட்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில், உலக மக்கள் இயற்கைக்குச் செய்த துரோகத்தின் வெளிப்பாடாக, அனைத்து உலக நாடுகளையும், புயல், கனமழை, வெள்ளம், நிலநடுக்கம், காட்டுத் தீ ஆகிய இயற்கைப் பேரிடர்கள் தொடர்ச்சியாக தாக்கி, பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, உலகின் வல்லரசு நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில், அதிக அளவிலான பாதிப்புகளை இயற்கை அன்னை ஏற்படுத்தியிருக்கிறாள். இதுவரை, ஆர்தர், பெர்தா, கிறிஸ்டோபல், டாலி ஆகிய 4 புயல்கள்,…
-
6 மாத ஈரான் போர்.. 38,000 பேர் உயிரிழப்பு.. அகதிகளான 42 லட்சம் மக்கள்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தொடங்கிய போர் 6 மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பகுதியே பேரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஈரானில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். 42 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகத் தவிக்கின்றனர். 15 லட்சம் பேர் அண்டை நாடுகளான ஈராக், துருக்கி மற்றும் அஜர்பைஜானில் அகதிகளாகத்…
-
வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான துர்கை கோயில்.. அச்சத்தில் மக்கள்!
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. அப்பகுதியில் கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி…
-
ரஷிய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி
ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் போரின் பின்னணியில், சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக ரஷிய ராணுவத்தில் மொத்தம் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர்.…
-
பிரமிக்க வைக்கும் ரோபோக்கள் வளர்ச்சி!
அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு ரோபோவின் செயல்திறன் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும், ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது அவற்றின் வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத வேகத்தை எட்டும் என்றும் அவர் கணித்துள்ளார்.
-
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் – தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் விஜய்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என தம்மிடம் கேட்கப்பட்டபோதும், விஜய்தான் முதல்வராவார் எனத் தெரிவித்ததாகக் கூறிய கனிமொழி, பின்னர் விஜய் முதல்வரானதை நாடே பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.…
-
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா – நேபாள எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியர்கள் உட்பட சுமார் 3,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,…
-
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
கடல்மட்ட உயர்வு காரணமாக இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இந்தியாவின் கடலோர நகரங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2050ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 30 முதல் 40 சென்டிமீற்றர் வரை உயர்ந்தால், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் சுமார் 2 கோடி…
-
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
சிரிக் நகரில் திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் உயரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக, ஜோர்தானிலுள்ள இளவரசர் ஹசன் வான் படைத்தளத்தின் மீது கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.