Author: Six Side Media
-
டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவு.. உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் – ரஷ்யா
அமெரிக்காவின் புதிய தடைகள் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் புதிய தடைகள், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை பாதிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான தடைகளை விரிவுபடுத்தும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அதன் மூலம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகள் மீது 100 சதவீதம் வரை தண்டனை வரிகளை…
-
யாழில் தியாக தீபம் திலீபன் சதுக்கம் அங்குரார்ப்பணம்
தியாக தீபம் திலீபனின் நினைவுகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘தியாக தீபம் திலீபன் சதுக்கம்’ அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நல்லூர் தியாக தீபம் நினைவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை 7 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. “வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவுகளையும் ஆவணப்படுத்தும் நிகழ்வு” என்ற தொனிப்பொருளில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தலைமுறைகள் கடந்தும் வரலாற்றில் நினைவுகூரப்படும் தியாக தீபம் திலீபனின் நினைவுகளைப் பாதுகாப்பதுடன், அவரது காலப்பகுதியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும்…
-
தாய்வான் நீரிணையைக் கடந்து சென்ற நியூசிலாந்து கடற்படை போர்க்கப்பல்கள்
சீனாவினால் உரிமை கோரப்பட்டு வரும் சர்ச்சைக்கூரிய தாய்வான் நீரிணைப் பாதையினூடாக நியூசிலாந்து கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க்கப்பல்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக நியூசிலாந்து பாதுகாப்புப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தே மனா’ (Te Mana) என்ற கடற்படை கப்பலும் ‘ஆட்டேரோவா’ (Aotearoa) என்ற எரிபொருள் விநியோகக் கப்பலுமே இவ்வாறு தாய்வான் நீரிணையைக் கடந்து சென்றுள்ளன. இந்தக் கடல்வழிப் பயணம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இது வழக்கமான ஒரு நடவடிக்கை மட்டுமே…
-
பிரித்தானிய பிரதமர் நியூயோர்க் பயணம்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டி பர்ன்ஹாம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப் பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தனது நாட்டின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் பர்ன்ஹாம், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையைப் பின்பற்றவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள மேலதிக…
-
நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! சற்றுமுன் வெளியானது நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, சதித்திட்டம் மற்றும் உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட 24 பிரதிவாதிகளில், 15 பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர். எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டு, விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நிரந்தர மூன்று பேர் கொண்ட அமர்வால் இந்த…
-
ரூ.150 கோடி செலவு.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’!
இதிகாச கதைகளில் ஒன்றான கர்ணன் கதையை தழுவி பல படங்கள் உருவாக்கி இருக்கின்றன. இப்போது அந்த வரிசையில் புதிய படம் ஒன்று உருவாகிறது. ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு…
-
உக்ரைன் போர்: ‘ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்’ – இருநாடுகளுக்கும் என்ன பலன்?
ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது. இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும். அப்படித்தான் ரஷ்யப் போரிலும் சீனாவும், வடகொரியாவும் ரஷ்யாவிற்குத் தொடர்ந்து மறைமுகமாக உதவி வருகின்றன. இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிற்கு வடகொரியா ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், நேர்காணல் ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல்…
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு: “நாங்கள் காரணமா? Hitler Strategy இது” – அமெரிக்காவைச் சாடும் ஈரான்
தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கும் ஈரான் போரும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலும்தாம் காரணம். இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என ஈரான் போரில் இருக்கும் மூன்று நாடுகளுக்குமே பங்குண்டு. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு நீங்கள்தான் காரணம்… நாங்கள்தான் காரணம் என்று அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை…
-
வெள்ளை மாளிகைக்குள் செய்தி நிறுவனங்கள் தடை: “இரும்புத் திரை” – அமெரிக்காவைச் சாடும் ஈரான்
CNN, MS NOW, Politico ஆகிய மூன்று அமெரிக்கச் செய்தி நிறுவனங்களையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் சென்று செய்தி சேகரிக்கத் தடை விதித்துள்ளார். ட்ரம்பின் இந்த நகர்வை எதிர்த்து இந்த மூன்று செய்தி நிறுவனங்களும் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றன. மேலும், அமெரிக்காவின் முக்கியச் செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகை கவரேஜைத் தவிர்த்து வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து ஈரானின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “ஒரு நிர்வாகம் தன் கதவுகளை…
-
ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள்
அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில் முக்கியமானவை – CNN, MS NOW மற்றும் Politico. இதை ட்ரம்ப் விரும்பவில்லை. இதனால், இந்த மூன்று செய்தி நிறுவனங்களையும் ‘போலிச் செய்திகளைப் பரப்புகின்றன’ என்று வெள்ளை மாளிகைக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்தார் ட்ரம்ப். இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியானது. போலிச் செய்திகளைப் பரப்பினால் (அதாவது ட்ரம்ப்பை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டால்) இன்னும் பல செய்தி நிறுவனங்கள்…