Author: Six Side Media

  • “ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது” – நடிகை அம்பிகா

    நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, “அம்மா இறப்பதற்கு முன்பே இந்தச் சொத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. என் அம்மாவை எதிர்த்து நான் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.…

  • ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்

    ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு(UKMTO) தெரிவித்துள்ளது. அதன்படி, அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கியதில், அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்ததுடன், கட்டுப்பாடின்றி கடலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு…

  • தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது! UNIFIL தெரிவிப்பு

    தெற்கு லெபனானில் அமைதி எட்டாக்கனியாகவே உள்ளது என்று லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை (UNIFIL) கூறியுள்ளதுடன், மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அரசியல் உறுதிப்பாடு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கு லெபனானின் நக்கூரா நகரில் உள்ள தனது தலைமையகத்தில், UNIFIL நேற்று(21) ஒரு விழாவுடன் இந்த தினத்தைக் கொண்டாடியது. இதன்போது,லெபனானுக்கான ஐ.நா.இடைக்காலப் படை…

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 23, 2026 புதன்

    பஞ்சாங்கம் நாள் புதன்கிழமை திதி துவாதசி இரவு 10.26 வரை பிறகு திரயோதசி நட்சத்திரம் திருவோணம் காலை 8.49 வரை பிறகு அவிட்டம் யோகம் சித்தயோகம் காலை 8.49 வரை பிறகு மரணயோகம் ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் திருவாதிரை காலை 8.49 வரை பிறகு புனர்பூசம்…

  • ஜப்பானில் சக்திவாய்ந்த புயல் – இருவர் உயிரிழப்பு

    ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல், தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, 16 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. Dujuan புயல் மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் (89 மைல்) வேகத்தில் காற்றுடன், டோக்கியோவுக்கு அருகிலுள்ள கட்சூரா (Katsuura) நகருக்கு தெற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில், புயல் கடற்கரையை விட்டு விலகி,…

  • போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் விரைவில் ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை!

    நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரைனும் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுமே போரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். “போரில் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. இரு தரப்புமே இந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை. எனவே விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன். இது…

  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா – ஈரான் ரகசியத் திட்டம்!

    அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா–ஈரான் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அரசு தயாரித்ததாகக் கூறப்படும் 44 பக்க ஆவணம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த ஆவணத்தின்படி, அமெரிக்கா–ஈரான் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே, ரஷ்யாவும் ஈரானும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொருளாதாரம், எரிசக்தி, நிதி மற்றும் அணுசக்தி துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 2024 செப்டம்பர்…

  • கனடாவில் உயர்ந்த சம்பள வேலையை விட்டு, பெற்றோருக்காக நாடு திரும்பும் இந்திய வம்சாவளி பெண்

    அதிக சம்பளத்திற்கு கனடாவில் வேலை பார்த்துவந்த பெண், தனது பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளார். கனடாவில் டெலாய்ட் நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்துடன் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி பெண் ப்ரீதி பிஸ்னிக், தனது பெற்றோரின் வயது காரணமாகவும், தனிப்பட்ட உடல்நலக் காரணங்களாலும், வேலைவிட்டு இந்தியா திரும்புவதாக அறிவித்துள்ளார். ப்ரீதி, ரொறன்ரோவில் சீனியர் கன்சல்டன்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்த அவர், “எனது பெற்றோரின் உடல்நிலை தான் இந்த முடிவுக்கான முக்கிய…

  • தொல்லை கொடுக்கும் ட்ரம்ப்… பிரான்சுடன் நெருக்கம் காட்டும் கனடா

    பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொள்ள கனடாவும் பிரான்சும் முடிவு செய்துள்ளன. ட்ரம்ப் தொடர்ந்து கனடா முதலான பல நாடுகளுக்கு தொல்லை கொடுத்துவரும் நிலையில், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தனது சமூக ஊடகப்பக்கத்தில் உலக வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ட்ரம்ப். கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியிலுள்ள பிரான்சுக்கு சொந்தமான Saint-Pierre மற்றும் Miquelon, மற்றும் சில கடல் கடந்த பிரதேசங்களும்…

  • துருக்கியில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் காயம்

    துருக்கியில் பள்ளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் காயமடைந்துள்ளார்கள். துருக்கியின் Turgutlu மாவட்டத்திலுள்ள Manisa என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இன்று காலை 8.00 மணியளவில் பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில்,…