Author: Six Side Media
-
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கன்னட மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300 க்கும் மேற்பட்ட…
-
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 20, 2026 வியாழன்
பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி அஷ்டமி இரவு 11.49 வரை பிறகு நவமி நட்சத்திரம் விசாகம் பகல் 12.26 வரை பிறகு அனுஷம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 10.45 முதல் 11.45 வரை சந்திராஷ்டமம் ரேவதி பகல் 12.26 வரை பிறகு அசுவினி சூலம் மேற்கு பரிகாரம் தைலம் மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய…
-
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!
சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு வருகை தந்த அவரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விஜய் முதன்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். இந்த மாநாட்டிற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உயர்நிலைக்…
-
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய அகழ்வின்போது நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 56ஆவது மற்றும் இறுதி நாளான இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப்…
-
டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவரை சந்திக்கவுள்ளதாக தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் நேரில் சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு வரும் நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் தனது அடுத்த ஆசியப் பயணத்தின்போது கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், நவம்பரில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அதாவது APEC மாநாட்டையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
-
சிங்கப்பூர் குடியரசின் 9-வது ஜனாதிபதி மாண்புமிகு தர்மன் சண்முகரத்தினம் அவர்கள்
அறிவு, பண்பு, சேவைக்கு எடுத்துக்காட்டு நம் தமிழ் இனத்தின் பெருமை 🇸🇬 #PresidentTharman #Singapore #TamilPride 1. பூர்வீகம் & குடும்பம் 🇸🇬 – முழு பெயர்: Tharman Shanmugaratnam – பிறந்த தேதி: 25 பிப்ரவரி 1957 – பிறந்த இடம்: சிங்கப்பூர் – இனம்: இலங்கை தமிழ் வம்சாவளி. அவரின் தந்தைவழி, தாய்வழி மூதாதையர்கள் இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் – மதம்: இந்து 2. பெற்றோர் – தந்தை: பேராசிரியர் K. Shanmugaratnam…
-
திமுகவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா – கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில்களை அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.…
-
ஈரானின் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவின் பல தசாப்த ராணுவ வியூகம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அனைத்து அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் கொண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.…
-
லனார்க் கவுண்டியில் காணாமல் போன 3வது நபரின் மனித எச்சங்கள் மீட்பு
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லனார்க் கவுண்டி (Lanark County), ஸ்மித்ஸ் பால்ஸ் (Smiths Falls) அருகே உள்ள கிராமப்புற நிலப்பகுதியில் ஒன்ராறியோ மாகாணக் பொலிஸார் (OPP) நடத்திய சோதனையில், மூன்றாவது நபரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் லாரன்ஸ் பெர்ட்ரிம் (Lawrence Bertrim) என்பவருடையது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்மித்ஸ் பால்ஸ் நகரின் மையப்பகுதியில் காணாமல் போனபோது அவருக்கு வயது 42. இவரது மரணம் குறித்த தகவலுக்கு…
-
பேரழிவு இனிதான் ஆரம்பமா?
2026-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிதீவிர கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை என்று திரும்பும் பக்கமெல்லாம் கண்ணிவெடியாகவே உள்ளது. இதுமட்டுமின்றி, எல் நினோ என்ற காலநிலை மாற்றமும் புதிதாக உருவாக, மக்களை பெரும் வறட்சியில் தள்ளியுள்ளது. இயற்கையின் இந்த தாக்குதலில் இருந்தே எப்படி தப்பிப்பது என்று உலக மக்கள் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இது வெறும் ஆரம்பம்தான், அடுத்த வருடம்தான் காத்திருக்கிறது உண்மையான பிரச்னை…