Category: முக்கிய செய்தி
-
ட்ரம்புக்கு எதிராகக் களமிறங்கிய ஈரான்!
அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்க வாக்காளர்களை நேரடியாகக் குறிவைத்து ஈரானின் IRGC, 25 பக்க திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ட்ரம்பின் கொள்கைகளை நிராகரித்து, ஈரானுடன் அமைதியான சகவாழ்வை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவையும், வெளிநாடுகளில் நடத்தப்படும் போர்களையும் அமெரிக்க வாக்காளர்கள் எதிர்க்க வேண்டும் என்று IRGC வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகள் மாறினால், ஈரானும் அமெரிக்காவும் இணைந்து வாழ முடியும் என்றும் அந்தக் கடிதத்தில்…
-
மொரோக்கோ அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் நியமனம்
மொரோக்கோ அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, 50 வயதான பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரி (Fatima Ezzahra El Mansouri) மொரோக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எல் மன்சூரி, மராகெஷ் நகரின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் அரசாங்கத்தில் நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அவர் தலைமையிலான PAM கட்சி 395 ஆசனங்களில் 97…
-
“என்னை யாரும் தடுக்க முடியாது!” – அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘லார்ட்’ ஆமை!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், சுமார் 45 கிலோ எடையுள்ள இராட்சத ஆமை ஒன்று தனது வீட்டை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முயன்ற சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. டென்வர் நகரின் தெற்கே உள்ள லிட்டில்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வளர்த்து வரும் ‘லார்ட்’ என்ற பெயருடைய ஆப்பிரிக்க சுல்காடா வகை ஆமையே இவ்வாறு வீட்டின் வேலி இடுக்கின் வழியாக வெளியேறியுள்ளது. மெதுவாகச் சென்று வீட்டின் அருகிலிருந்த வீதியைக் கடக்க முயன்ற இந்த ஆமையைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக்…
-
எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,…
-
இஸ்ரேல் போரின் கோர முகம்! காசாவில் 82% கட்டடங்கள் சிதைவு.. வெளியான செயற்கைக்கோள் படம்!
இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிழப்புகளை கூகுள் மேப் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. 1997இல் அமெரிக்கா இயற்றிய கைல்- பிங்கமன் திருத்தம் (Kyl-Bingaman Amendment ) போன்ற சட்டக் கட்டுப்பாடுகளால் காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளின் கூகுள் செயற்கைக்கோள் படங்கள் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதால், காசா நகரின்…
-
முதல்முறை..? சிந்துவுக்குள் நுழைந்த தாலிபன்கள்.. விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து (Sindh) மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாத்தின் கொடி, சிந்து மண்ணில் மீண்டும் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதம் ஏந்திய நபர், சிந்துவின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ”சிந்துவின்…
-
முடிவுக்கு வந்த அமெரிக்காவின் 20 ஆண்டுகால ஆட்டம்.. வெற்றியில் திளைக்கும் ஈரான்?
ஈராக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அமெரிக்க ராணுவ இருப்பு தற்போது முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஈராக்கில் உள்ள கடைசி அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்தும் படைகள் வெளியேற உள்ளதாக Reuters தெரிவித்துள்ளது. 2003-ல் தொடங்கிய அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் முக்கிய அத்தியாயம் இதன்மூலம் முடிவுக்கு வருகிறது. இந்த வெளியேற்றம் ஈரானுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக் குழுக்களுக்கும் ஒரு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் உருவாகக்கூடிய…
-
பென்டகன் தரவுத்தளத்தில் ஊடுருவல் – 30 இலட்சம் பேரின் இரகசிய விவரங்கள் கசிந்து அதிர்ச்சி!
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (Pentagon) தலைமையகக் கணினி அமைப்பான பாதுகாப்பு மனிதவள தகவல் மையத்தில் (DMDC) அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து, 30 லட்சத்திற்கும் அதிகமானோரின் முக்கிய தனிநபர் விவரங்களைத் திருடியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதுகாப்பு மீறலில் உயிருடன் உள்ள சுமார் 27.6 லட்சம் நபர்கள் மற்றும் மறைந்த 2.94 லட்சம் நபர்களின் ஆவணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுத்தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி, கடந்த ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026…
-
கனடாவில் எரிபொருள் விலையைக் குறைக்கப் புதிய முன்மொழிவு!
கனடாவில் டீசல் எரிபொருள் விலையைக் குறைக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் மீதான கூட்டாட்சி வரிகளை ரத்து செய்யும் புதிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருமான பியர் பொலியேவ் முன்மொழிந்துள்ளார். கனடா தனது தேசியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு டீசலை உற்பத்தி செய்கிறது. எனினும், உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகளில் உள்ள தடைகள் காரணமாகச் சில பிராந்தியங்கள் அமெரிக்க இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய…
-
எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கனடா மன்னிப்பு கோரும் :டொனால்ட் டிரம்ப்
எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கனடா மன்னிப்பு கோரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். கனடாவின் குறிப்பிட்ட சில பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள இறக்குமதித் தடைகள் அமுலுக்கு வர சில மணிநேரங்களே எஞ்சியிருந்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மூன்று அல்லது…