Category: உலக செய்திகள்
-
காஸாவில் ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் சம்மதம்
காஸாவில் ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா அமைதித் திட்டத்தை அறிவித்த பிறகு ஹமாஸ் அவ்வாறு கூறியது. ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவது, இஸ்ரேல் அதன் துருப்புகளை மீட்டுக்கொள்வது, காஸாவில் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்துலகப் படை ஒன்றை நிறுவுவது, காஸாவுக்கு அதிகமான மனிதாபிமான உதவி வழங்குவது ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட்டால், அதை ஆட்சிபுரிய புதிய பாலஸ்தீன அரசாங்கம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறக்கும் என்று டிரம்ப் கூறினார்.…
-
இலோன் மஸ்க் போலவே இருக்கும் சமையல்காரர் – இணையத்தைக் கலக்குகிறார்
சீனாவில் பார்பிக்யூ (barbecue) உணவகம் நடத்தும் சமையல் நிபுணர் ஒருவர், தொழிலதிபர் இலோன் மஸ்க்கைப் போலவே இருப்பதால் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார். சீனாவின் ஷான்சி மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான மா ஜியன்பிங் (Ma Jianping) BBQ உணவகத்தை இணைந்து நடத்தி வருகிறார். ஜூலை 26ஆம் தேதி உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் அவரது காணொளி டௌயின் (Douyin) தளத்தில் வெளியானது. அவரது தோற்றம் இலோன் மஸ்க்கைப் போல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கூறியிருக்கின்றனர்.…
-
இல்லாத சம்பவத்துக்குப் படம் போடும் வேலை.Google Earth சர்ச்சைக்குரிய அம்சம் நீக்கம்
Google Earth தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய அம்சம் நீக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களை உருவாக்கும் அம்சம் நேற்று முன்தினம் (ஜூலை 30) அறிமுகம் கண்டது. சாங்கி விமான நிலையம் சேதமுற்றது, கரையோரப் பூந்தோட்டத்தில் தீ மூண்டது, மரினா பே சாண்ட்ஸ் அருகே பாலம் இடிந்தது, இப்படி ஏதேனும் ஒரு வாக்கியம் போதும். நடக்காத சம்பவங்களை உண்மை நிகழ்வுகளைப் போல் காட்சிப்படுத்த முடிந்தது. தத்ரூபமான காட்சிகளைத் தயாரிக்கத் துணைக்கோளப் படங்கள் பயன்படுத்தப்பட்டன. Google Earth நிறுவனம் வேறு…
-
ஸ்பெயின் – மொராக்கோ எல்லை நெருக்கடி: 50 ஆயிரம் ஏதிலிகள் மொராக்கோவுக்கு திரும்பினர்
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக்…
-
சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!
கடும் எதிர்ப்பைத் தொடர்ந்துஇ நிர்வாகக் குழுவின் முக்கிய போட்டிகளின் பங்குகளை விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக FIFA தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோஇ தெரிவித்துள்ளார்.
-
சீனாவில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன!
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் நேற்று வியாழக்கிழமை (30) விண்ணில் ஏவப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள்இ மேம்படுத்தப்பட்ட ‘லொங் மார்ச் 6’ (Long March-6)) என்ற ரொக்கெட் மூலம் குறித்த ஏவுதளத்திலிருந்து நேற்று காலை விண்ணில் ஏவப்பட்டன. இவை அதிவேக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தரவு பரிமாற்றச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. லொங் மார்ச் ரொக்கெட்…
-
பாகிஸ்தானில் பொலிஸ் சோதனைச் சாவடி மீது ட்ரோன் தாக்குதல் ; இரு தரப்பு துப்பாக்கிச் சூட்டில் 11 பொலிஸார், 15 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பொலிஸ் சோதனைச் சாவடியின் மீது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடி மீது நேற்று (30) பயங்கரவாதிகள் இந்த ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டனர். வெடிமருந்துகளால் நிரப்பப்பட்ட ட்ரோன்களைக் கொண்டு பயங்கரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இந்த…
-
கிராமி விருதுகளைப் புறக்கணிக்க BTS முடிவா? பரபரப்பை ஏற்படுத்திய கே-பாப் குழு!
தென் கொரியாவின் பிரபல கே-பாப் இசைக்குழுவான BTS, வரவிருக்கும் 2027 கிராமி விருதுகளுக்கு தங்கள் புதிய இசைப் படைப்புகளைச் சமர்ப்பிக்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் இசையைப் பிரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளனர். கிராமி விருதுகளை ஏற்பாடு செய்யும் ரெக்கார்டிங் அகாடமி அறிமுகப்படுத்திய புதிய ‘சிறந்த ஆசிய பாப் இசை நிகழ்ச்சி’ விருதுப் பிரிவுக்கு எதிராக BTS இந்த முடிவை எடுத்துள்ளது. BTS உறுப்பினர்கள் தங்களின்…
-
ஜெர்மனியை உலுக்கும் கடும் வெப்ப அலை: 10,000 பேர் உயிரிழப்பு!…
ஆண்களை விட பெண்களே இந்த வெப்ப அலையினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்பக் காற்று வீசியது. ஜெர்மனியின் பல பகுதிகளில் வெப்பநிலை 42°C (107.6°கு) வரை பதிவாகி சாதனை படைத்தது. ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் வழக்கமான சராசரியை விட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 5இ100-க்கும் மேற்பட்டோர் வெப்பத்தால்…
-
லெபனான் தொழிலதிபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!…
லெபனான் நாட்டின் தொழிலதிபருக்கு மூன்றாவது முறையாக லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரைச் சேர்ந்தவர் அண்டோனி லபாகி (வயது 53). இவர் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.. சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற துபாய் டியூட்டி ப்ரீ என்ற மில்லினியம் மில்லியன் பெயரின் குலுக்கலில் லெபனானைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் அண்டோனி லபாகி மீண்டும் மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9.5 கோடி) பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். 53 வயதான அண்டோனி லபாகிக்கு…