Author: Six Side Media

  • “நீதிக்கான நீள் பயணம்” – யாழில் நாளை சர்வதேச மாநாடு

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) காலை 09 மணிக்கு மாநாடு ஆரம்பமாகவுள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக , உலக தமிழாராய்ச்சி மாட்டில் படுகொலையானவர்களின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று , அங்கிருந்து பேரணியாக தந்தை செல்வா கலையரங்கிற்கு வருகை தந்து மாநாடு நடைபெறவுள்ளது.…

  • யாழ். மணற்காட்டில் தொடரும் காட்டுத்தீ: உலங்குவானூர்தி மூலம் தீயணைப்பு நடவடிக்கை

    யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் வெள்ளிக்கிழமை(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது. தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை(28)  தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில். இந் நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் …

  • ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விஜயம்

    பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் குழுவொன்று இன்று சனிக்கிழமை (29) விஜயம் செய்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

  • பிஹாருக்கு அபாய எச்சரிக்கை

    கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாள – திபெத் எல்லையில் சீன பகுதியில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறையில் திடீரென பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. இந்த பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாறைகள், மண் ஆகியவை ஆற்றின் பாதையை தடுத்ததால் அங்கு நீர் பெருமளவில் சேர்ந்துள்ளது. இப்படி சேர்ந்த நீர் ஒரு கட்டத்தில் தடுப்பை உடைத்துக்கொண்டு பெரும் ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த போதேகோஷி (Bhote Koshi) ஆற்றில் சேர்ந்து மலை சரிவுகளை நோக்கி இறங்கியுள்ளது.…

  • அடுத்தப் பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் முதல்வர் விஜய்.

    நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான ரேஸில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து நடத்திய சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில்…

  • சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்!

    நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக இந்தியர்கள் 288 பேர் அடங்குவர். தவிர, சீனா (100), அமெரிக்கா (65), உக்ரைன் (53), ஆஸ்திரேலியா (35) மற்றும் பிரிட்டன் (33) ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட…

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 29, 2026 சனி

    பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி பிரதமை காலை 10.34 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் பூரட்டாதி யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் ஆயில்யம் சூலம் கிழக்கு பரிகாரம் தயிர்   மேஷராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு…

  • கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

    பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது.…

  • தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல்

    தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின்…

  • சீனாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லோங்சாங் நகரில், 5.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் ஆழத்தில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று, சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, நோபளத்தில் நிலவி வரும் வெள்ளப் பாதிப்புகளும், பேரிடர் அபாயங்களும் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக திபெத் எல்லை பகுதியில் உள்ள…