Author: Six Side Media

  • 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ஜப்பானின் பதக்க வேட்டை!

    2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, போட்டியை நடத்தும் ஜப்பான் பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் இதுவரை 50 தங்கம், 77 வெள்ளி, 73 வெண்கலம் என மொத்தம் 200 பதக்கங்களை வென்றுள்ளது. முன்னிலையில் உள்ள சீனா 151 தங்கம் உட்பட 277 பதக்கங்களுடன் உள்ளது. ஜப்பானின் 50 தங்கப் பதக்கங்கள் பல்வேறு விளையாட்டுகளில் கிடைத்துள்ளன. மேலும், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது மொத்த பதக்க எண்ணிக்கையை…

  • தமிழக முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

    தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் செயற்பாடுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் இன்னும் சில விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அவரது செயற்பாடுகள் குறித்து தமக்கு நல்ல தகவல்களே கிடைப்பதாகவும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.…

  • 200 ஆண்டுகளில் முதல்முறை.. மரண தண்டனை எதிர்கொண்ட முதல் பெண்!

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவைத் தவிர்த்து உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்ற எதிர்கொண்ட முதல் பெண்மணி க்ரிஸ்டா பைக் ஆவார். 1995-ஆம் ஆண்டு டென்னசியின் நாக்ஸ்வில்லில் அமைந்திருந்த ‘ஜோப் கார்ப்ஸ்’ பயிற்சி மையத்தில், க்ரிஸ்டா பைக்வுக்கு 18 வயதாக இருந்தபோது, அவர்…

  • தையிட்டி காணி விவகாரம் – 5 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை

    தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மக்களின் நியாயமான போராட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று (01) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தையிட்டி விவகாரம் வெறுமனே காணி உரிமைக்கான போராட்டம்…

  • கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

    உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மனு தொடர்பான சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத்…

  • அதிக செல்போன் பயன்பாடு.. சிறார் உட்காரும் நிலையிலும் கவனம் தேவை

    சமீபகாலமாகவே சிறார்கள் மத்தியில் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. செல்ஃபோன் பயன்படுத்துவதே, குழந்தைகளின் உடல்நலன் மற்றும் மனநலனில் ஆபத்து ஏற்படுத்திவிடும் என பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வரும் நிலையில், சிறார்கள் செல்ஃபோனை எப்படி உட்கார்ந்து பார்க்கிறார்கள் என்பதும் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக உருவெடுத்துள்ளது. பல குழந்தைகள் நீண்ட நேரம் செல்ஃபோன் பார்க்கும்போது தலைகுனிந்த படியும், முதுகுத்தண்டை வளைத்தபடியும் உட்கார்ந்து பயன்படுத்துகின்றனர். இதே போன்று ஒரே நிலையில் அதிக நேரம் இருந்தால், பல்வேறு உடல்நல பிரச்சினைகள் சந்திக்க…

  • டிரம்ப்பின் வார்த்தையால் வெடித்த சிக்கல்: சிறிய நாட்டுக்கு அதிர்ஷ்டம்|போட்டி போடும் பெருநிறுவனங்கள்!

    தற்போதைய காலகட்டத்தில் Artificial inteligence என அழைக்கப்படும் AI துறை கொடிகட்டி பறந்துவருகிறது. கூகிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா என உலகின் பெருநிறுவனங்கள் அனைத்தும் இந்த துறையில் பல்வேறு கோடிகளை முதலீடு செய்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் Artificial inteligence என்ற வார்த்தை போலியாக தோன்றுவதாகவும், அதற்குப் பதிலாக இனி Super Intelligence என பயன்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அதோடு அமெரிக்க அரசு தனது அதிகாரப்பூர்வ அரசு அறிக்கைகளில் Artificial Intelligence…

  • ’செவிலியர்’ ஆன கழுதை..? ஆன்லைன் போர்டலை அதிர வைத்த சம்பவம்!

    மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் பதிவு தொடர்பான ஆன்லைன் நடைமுறை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுதையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நர்சிங் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம், விண்ணப்பதாரர்களின் அடையாளம் மற்றும் கல்வித் தகுதிகள் முறையாக சரிபார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேச நர்ஸ் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் போர்ட்டரில், விண்ணப்பதாரரின் ஆவணங்கள் மற்றும் அடையாளம் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதைச் சோதிப்பதற்காக ஒரு முயற்சியை மேற்கொண்டதாக NSUI மாநில துணைத் தலைவர்…

  • பெரும் ஆபத்தில் ஐரோப்பா : சுவிட்சர்லாந்தில் தொடங்கிய அழிவு.. எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்!

    ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து திகழ்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பனிப்பாறைகள் வேகமாக உருகிவரும் நிலையில், அந்த பேரழிவில் இருந்து ஆல்ப்ஸ் மலை தொடரும் தப்பவில்லை. சுவிஸ் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பான GLAMOS மற்றும் சுவிஸ் அறிவியல் அகாடமி ஆகிய அமைப்புகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகுவது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் இந்த ஆண்டு…

  • இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? மகள் சௌந்தர்யா சொன்ன முக்கியத் தகவல்!

    சென்னையின் பல முக்கிய அடையாளங்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கும்… அந்த வகையில், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருக்கமான ஒரு இடம்தான் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்! ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது.. ரசிகர் மன்றப் பணிகள் குறித்து ஆலோசிப்பது.. என பல முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த மண்டபம் சாட்சியாக இருந்திருக்கிறது. இப்படியிருக்க, 36 ஆண்டுகளாக ரஜினிகாந்த் குடும்பத்துடன் பயணித்து வந்த இந்த மண்டபம் இடிக்கப்பட உள்ளதாகவும் அங்கு நட்சத்திர ஹோட்டல் வர…