Author: Six Side Media

  • அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர்

    இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் செல்வது இதுவே முதல்முறை. ஏன்… ஈரானின் அரசியல் பிரதிநிதியே அமெரிக்காவிற்குச் செல்வது இது முதல்முறை. இந்த நேரத்தில், ஃபாக்ஸ்…

  • உக்ரைன் போர் நீடிக்கும் நிலையில் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார்.

    2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும் இந்தப் போர் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் கூட, இந்தப் போரை நிறுத்த ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்கா ‘ரஷ்ய தடைச் சட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். “நான் அதிபர் ட்ரம்பிடம் பேசினேன். இது ஒரு…

  • `பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ – புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்

    திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் நேரெதிர் துருவங்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸை துவக்கி வைத்ததும், அவரைக் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதும் தமிழகத்தில் பேசுபொருளானது. அதேசமயம் அந்தச் சம்பவம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில்…

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 21, 2026 திங்கள்

    பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி தசமி இரவு 7.46 வரை பிறகு ஏகாதசி நட்சத்திரம் உத்திராடம் யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் மிருகசீரிடம் சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் மேஷராசி அன்பர்களே! உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால்,…

  • சிரியா: ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து

    சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள இராணுவப் படைத்தளத்தில் இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். மத்தியகிழக்கு நாடான சிரியாவில் 2011 முதல் 2024 வரை நீடித்த உள்நாட்டுப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான ஆயுதங்களும் வெடிபொருட்களும் நாட்டின் பல்வேறு படைத்தளக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஆயுதக் கிடங்குகளில் அவ்வப்போது வெடிவிபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வடக்கு சிரியாவின் அல்-இஸ் (Al-Eiss) பகுதியில் அமைந்துள்ள இராணுவப் படைத்தள ஆயுதக் கிடங்கில் இன்று திடீரெனப் பாரிய வெடிவிபத்து…

  • கேரளா | திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு.. 6 பேர் மரணம், பலர் மாயம்!

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரவலாக பெய்த திடீர் கனமழையால் மூணாறு, வண்டிப்பெரியாறு, வாகமண் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகள் ஒன்றிணைந்து ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் மற்றும் இரவு நேரத்தில் மலைப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவாடாவில் உள்ள கொட்டகம்பூரில்…

  • ஈரானின் 7 நிபந்தனைகள்! ட்ரம்பின் பதிலுக்காக காத்திருக்கும் தெஹ்ரான் போர் முடிவுக்கு வருமா?

    மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் போர், தற்போது சவுதி அரேபியா–ஹவுதி மோதலாலும் மேலும் சிக்கலடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஈரான் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான 7 நிபந்தனைகளை அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்துள்ளது என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறியுள்ளார். ரெசாயி வெளியிட்ட தகவலின்படி, ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமாக அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது,…

  • ‘சிக்மா’ படம் ஒரு ஜாலியான அனுபவம்! – இயக்குநர் ராஜமௌலி

    நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் தலைவராக மாறியிருக்கும் சூழலில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தசூழலில் தான் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஒரு ஆக்‌ஷன் – அட்வென்ச்சர்…

  • 34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்

    3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார். மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள்…

  • மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!

    மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Neuroscience’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சாதனம், நெற்றியில் அணிந்து சுமார் 30 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனத்தின் மூலம் 10 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான கட்டணம் 2,200 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 174 பேரை உள்ளடக்கிய ஆய்வில், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி 10 வார சிகிச்சையை மேற்கொண்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகளில்…