Author: Six Side Media

  • இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர்

    நாட்டின் முதல் பெண் பொறியியலாளர் ஒரு தமிழர் என்பது தெரியுமா? கலாநிதி பிரேமலா சிவசேகரம் இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் மற்றும் முதல் பெண் சிவில் பொறியியலாளர் எனப் போற்றப்படுகிறார். 1960களில் ஆண்களால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு துறைக்குள் நுழைந்து சாதனை படைத்த முன்னோடி பெண் இவர். இவரது வாழ்க்கைப் பயணம் விடாமுயற்சி, கல்விச் சிறப்பு மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை சவால் செய்யும் துணிச்சலை வெளிப்படுத்துகிறது. ஆரம்ப வாழ்க்கை இவர் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல்…

  • மனிதம் இவர்களை போன்றவர்களாலேயே வாழ்கிறது

    ‘1983 இனக்கலவரத்தை இப்போது நான் திகிலுடன் நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் அப்போது 6 வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையாக எனக்கு அது விளையாடும் நேரமாகவே தோன்றியது. எங்களது நெருங்கிய நண்பர்களான சுமார் 35 தமிழர்கள் எங்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். அரசியல் உள்நோக்கம் கொண்ட வன்முறைக் கும்பல்களிடம் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. எனது தந்தை வீட்டின் வாசலில் தைரியமாக நின்று கொண்டு, வன்முறையாளர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து எங்கள் தமிழ் நண்பர்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.’ –…

  • வரலாறு படைத்து விட்டோம்: மெஸ்ஸி

    உலகக்கோப்பை இறுதி போட்டியில் என்ன நடந்தாலும் சரி, அர்ஜென்டினா அணி யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத வரலாறு படைத்து விட்டது” என அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் இன்றிரவு இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு மோத உள்ளன. இந்த சூழலில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது அணியில் குழு படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

  • பிலியந்தலயில் துப்பாக்கிச்சூடு!

    பிலியந்தல, போகுந்தர பகுதியில் இன்று (19 ஜூலை 2026) காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொரலெஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொரலெஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் புகுந்த நால்வர், அங்கிருந்தவர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு பிலியந்தலை நோக்கி தப்பியுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பி ஓடுவது குறித்த தகவல் கிடைத்ததும்,…

  • அமெரிக்க அதிபர் கனடாவிற்கு கடும் எச்சரிக்கை

    கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீப் புகை மூட்டம் காரணமாக 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் (MetLife Stadium) ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறவிருந்த சூழலில், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது இதற்கு முக்கிய காரணமாகும். காட்டுத்தீயில் இருந்து தெற்கு நோக்கி பரவும் புகையின்…

  • இரண்டு தேசிய விருதுகள் : நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷிற்கு இயக்குநராகக் கிடைக்கும் முதல் தேசிய விருது ஆகும். அதே நேரத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகருக்கான  தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வெற்றி குறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில்,’ராயன்’ படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதையும், ‘கேப்டன்…

  • இலங்கைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் -சிட்னியில் த்ரிஷா.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா தனக்கு இலங்கைத்தமிழ் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். சிட்னியின் மார்ஸ்டன் பார்க் (Marsden Park) பகுதியில் அமைந்துள்ள ‘KST Spice Corner” என்ற கடையின் 15ஆம் ஆண்டு நிறைவு மற்றும் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு…

  • கனடாவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று

    கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வெளிநாடுகளில் (குறிப்பாக மெக்ஸிகோ போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில்) இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் மூலம் இது பரவுகிறது. முன்னைய காலங்களில் கீரை வகைகள் (Lettuce), கொத்தமல்லி , துளசி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பச்சையாக உண்ணும் உணவுகள் மூலம் இந்த…

  • சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்

    உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் தளத்தின் டெஸ்க்டொப் (Desktop) பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, ‘தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும்…

  • ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா

    ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் காணாமல் போனதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், இந்த தொடர் எதிர் தாக்குதல்கள் நேற்று இரவு (18) தொடங்கப்பட்டன. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும், அமெரிக்கப்…