Category: பிரதான செய்தி
-
‘சிக்மா’ படம் ஒரு ஜாலியான அனுபவம்! – இயக்குநர் ராஜமௌலி
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் தலைவராக மாறியிருக்கும் சூழலில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தசூழலில் தான் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஒரு ஆக்ஷன் – அட்வென்ச்சர்…
-
மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!
மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Neuroscience’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சாதனம், நெற்றியில் அணிந்து சுமார் 30 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனத்தின் மூலம் 10 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான கட்டணம் 2,200 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 174 பேரை உள்ளடக்கிய ஆய்வில், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி 10 வார சிகிச்சையை மேற்கொண்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகளில்…
-
அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி!
அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான…
-
ஈரானின் “CODE 100” எச்சரிக்கை? அமெரிக்கா, இஸ்ரேலுக்கு திடீர் அலர்ட்! என்ன நடந்தது?
ட்ரம்பின் பயணம் திடீரென குறைக்கப்பட்டதும், தடை செய்யப்பட்ட வான்வெளியில் நுழைந்த பொதுவிமானத்தை NORAD F-16 இடைமறித்ததும் அமெரிக்க பாதுகாப்பு கவலைகளை தூண்டியுள்ளன. இதே நேரத்தில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதனுடன், ஈரான் ராணுவம் Code 100 என்ற உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. மத்திய கிழக்கில் ஏற்கெனவே நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் Camp David பயணம் முன்கூட்டியே…
-
பாகிஸ்தானுக்கு ஹவுதி பகிரங்க எச்சரிக்கை.. ஆபத்தில் மெக்கா ஒப்பந்தம்?
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால் வளைகுடா பகுதியில் தொடங்கிய போர், சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இடையேயான தீவிர மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இது ’மெக்கா ஒப்பந்தம்’ (Mecca Pact) எனப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல்…
-
AI துறையை அழிக்க சதி? எதிர்த்தரப்பை வீழ்த்த ‘AI FORCE’ அமைப்பு உருவாக்கம் – ட்ரம்ப் அறிவிப்பு!
செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பை வழிநடத்துவதற்காக ‘AI CZAR’ எனப்படும் சிறப்புப் பொறுப்பாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதம் வரை AI துறை பங்களிக்கக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி தடுக்கும் நோக்கில்…
-
கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைப்பு
கிரீன்லாந்து பகுதியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க டென்மார்க் முன்வந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது கருத்துகளுக்குப் பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த நிரந்தரக் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் தயாராகிவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (18)…
-
நியூயோர்க்கில் 10 நிமிட கெடுவுடன் கூடிய அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் அறிமுகம்!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் எளிதாகக் கண்டறியும் வகையில் பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உள்ளே சென்றதும் ‘கவுண்ட் டவுன்’ நேரக் கணிப்பு…
-
காசாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: கல்வி அமைச்சு அவசர கோரிக்கை
காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள்…
-
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய ‘இண்டர்போல்’ ஊடாக ‘நீல அறிவித்தல்’ கோரிக்கை!
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டு 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த…