Category: உலக செய்திகள்
-
ஈரானின் ஐந்து கப்பல்களை அழித்ததாக கூறும் அமெரிக்கா
ஈரானின் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ஐந்து கப்பல்களை தாம் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது பெலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இருமுறை தாக்குதல் நடத்த முயன்றதைத் தொடர்ந்துஇ இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் இருந்த ஆஃவு கவிஸ் (M/T Kaviz), ஆஃவு சார்மினார் (M/T Charminar) , ஆஃவு ஹொரைசன் 1 (M/T…
-
ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன…
-
ஈரான் எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்க முயன்றதற்குப் பதிலடியாக, ஈரானுக்குச் சொந்தமான ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே ஒரு கப்பலும் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டன. இந்த ஐந்து கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கு நிதியளிக்கும் பில்லியன் டொலர் ‘நிழல் வலையமைப்பின்’…
-
சவூதியின் முக்கிய தளங்களை நோக்கி ஏவப்பட்ட பாரிய ஏவுகணைகள்..
சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் கமிஸ் முஷைத் பகுதியிலுள்ள விமானப்படை தளம், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜஸான் பகுதியிலுள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களில் எண்ணெய் ஆலைகள்…
-
இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை – கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (07) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவாக ரத்து செய்தல், அச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு-கிழக்கு நிலங்களை விடுவித்தல், நீதிபதிகளின் பதவிக் காலம் மற்றும் நீதித்துறை அமைப்பை அரசியல் செல்வாக்கின்றிப் பேணுதல் போன்றவை இந்த…
-
நேபாள பெருவெள்ளம் – தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு
நேபாள பெருவெள்ளத்தின் 13ஆவது நாளான நேற்று (07) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,356 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர். இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்த வட கொரியா!
வட கொரியா தனது 2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து முத்தரப்பு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் தனது மகளுடன் வான்சன் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறித்த ‘காங் கான்’ போர்க்கப்பலை, நாட்டுக்கு அா்ப்பணித்தாா். இந்த ‘காங் கான்’ போர்க்கப்பல், அணு ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட 5,000…
-
உயிரிழந்த ராணுவ வீரர்! மனைவிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா!
மத்தியக் கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய மோதல் 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இப்போரில், ஆயிரக்கணக்கான ஈரானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், போரில் உயிரிழந்த அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவரின் மனைவிக்கு, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை” என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் இழப்பீட்டுச்…
-
காட்டுத்தீயால் பேராபத்து.. ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!!
தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகளால் பெருமளவில் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஐநாவின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், காற்று மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும், எதிர்காலத்தில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உலக சுகாதார அமைப்பின் காற்றுத் தர இலக்குகளை எட்டுவது கடினமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொழில் துறை மற்றும் போக்குவரத்து உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், ஸ்பெயின், பிரான்ஸ்,…
-
இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!
சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ‘PLA டெய்லி’, ஆய்வகங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவ பயன்பாட்டுக்கு விரைந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உலகளவில் உற்பத்தியாகும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிக்கின்றன. இந்த வணிக ஆதிக்கத்தை இராணுவப் பயன்பாட்டிற்கும்…