Category: ஈழத்து சினிமா

  • ஒரே ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் மூன்று பிரம்மாண்ட படைப்புகள்!

    இலங்கைத் தமிழ் சினிமாவின் தனது தனித்துவமான காட்சிமொழியாலும் ஒளிப்பதிவு நுணுக்கத்தாலும் தவிர்க்க முடியாத ஓர் ஒளிப்பதிவாளராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார் AK Kamal.AK Kamal ஒரு காட்சியை வெறுமனே பதிவு செய்வது ஒளிப்பதிவு அல்ல… அந்தக் காட்சிக்குள் இருக்கும் உணர்வை பார்வையாளர்களின் மனதிற்குள் கொண்டு சேர்ப்பதே உண்மையான ஒளிப்பதிவு. அந்தக் கலைமொழியை தனது கேமரா வழியாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் AK Kamal. இப்போது அவரது ஒளிப்பதிவில் உருவான இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில், இரண்டு நாடுகளில்…

  • ‘GREY’ திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் நடிகர் Rizwan இணைவு

    Azonway Pictures தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘GREY’ திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் இலங்கைத் திரைத்துறையின் முன்னணி நடிகர் Rizwan இணைந்துள்ளார். இப்படத்தில் “ரிஸி” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் Rizwan நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. Shelvin Das தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘GREY’ திரைப்படத்தை இயக்குநர் Lee Murali இயக்கி வருகிறார். பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. தொடர்ச்சியாக…