Category: இந்திய செய்திகள்

  • பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி அமைதிப் போராட்டம்

    நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்கள் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள்…

  • டெல்லியில் நாடாளுமன்றம் முற்றுகை – பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்

    டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி ‘ காக்ரோச் ஜனதா கட்சி’  நடத்திய பிரம்மாண்ட போராட்டப் பேரணி காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் (Neet) தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.  நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பியதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தை விட்டுப் புறப்பட்டார். அசம்பாவிதங்களைத்…

  • ஈரானில் திடீரென மோசமான நிலைமை: இந்தியர்களிற்கு எச்சரிக்கை

    ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மத்திய அரசு இந்திய மக்களுக்கு இன்று முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம். ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே தற்போது நாளுக்கு நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில…

  • இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

    இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசியை, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது 3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட…

  • இரண்டு தேசிய விருதுகள் : நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷிற்கு இயக்குநராகக் கிடைக்கும் முதல் தேசிய விருது ஆகும். அதே நேரத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகருக்கான  தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வெற்றி குறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில்,’ராயன்’ படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதையும், ‘கேப்டன்…

  • விண்ணில் பாய்ந்த இந்தியாவின் விக்ரம்-1 ராக்கெட்

    இந்தியாவின் முதல் தனியார் வணிக ரீதியிலான ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’, ஜூலை 18இ 2026 அன்று நண்பகல் 12:05 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது. இந்த ஏவுதல் திட்டத்திற்கு ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு சொந்தமாக தனியார் நிறுவனம்…

  • 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

    2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்ப் படமாக தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த நடிகராக கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்) ஆகிய இருவரும் இந்த விருதை கூட்டாகப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும்…

  • தமிழக முதலமைச்சர் விஜய்யால் பிரபல்யமடைந்த கேக்!

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய ‘மேங்கோ வெண்ணிலா கேக்’ (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென்னை பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த கேக், சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களால் ‘சிஎம் கேக்’ (CM Cake) என்றே அழைக்கப்பட்டு பெருமளவில் ஆர்டர் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட மேங்கோ வெண்ணிலா கேக்’ தான் இவ்வளவு பிரபல்யமாகியுள்ளது. இந்நிலையில், அந்த நிழற்படத்தில் இடம் பிடித்திருந்த…

  • சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற காவல்துறையினர்

    இந்தியா: டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

  • மீண்டும் பரவும் கொவிட்- நான்கு பேர் உயிரிழப்பு

    இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் திகதி…