Category: இந்திய செய்திகள்

  • தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது – தி.மு.கவினர் போராட்டம்

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர்…

  • ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்

    பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கொல்கொத்தாவில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீடொன்றில் வாழ்ந்துவருபவர் கஷ்மிரா ஷா (36). க‌ஷ்மிராவின் கணவர் பை தைக்கும் வேலை செய்ய, கணவருக்கு உதவியாக சேலைகளுக்கு எம்ப்ராய்டரி செய்யும் வேலை செய்கிறார் கஷ்மிரா. சமீபத்தில், தனது வங்கிக்கணக்கில் வீட்டு எரிவாயுவுக்கான உதவித்தொகை வரவு…

  • கேரளாவில் அடைமழை – அல்லல்படும் மக்கள்

    கேரளாவில் கனத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக அங்கு 15 பேர் மாண்டனர். ஏழு பேரைக் காணவில்லை. கேரள மாநில முதலமைச்சர் V. D. சதீசன் மீட்பு நடவடிக்கை தீவிரம் அடைந்திருப்பதாகச் சொன்னார். கேரளா முழுதும் 316 நிவாரண முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. மழை; வெள்ளத்தால் இடம்பெயர்ந்த சுமார் 11,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.வெள்ள நீரை வடியவைக்கும் பணி நடைபெறுகிறது. அடைமழை காரணமாக மாநிலம் நெடுகிலும் பல பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்களை வேலைக்கு எடுப்பதற்கான மாநில அளவு…

  • ஸ்பைடர்மேன் பார்க்க சென்ற ரசிகர்களை ஜனநாயகன் படம் பார்க்க வற்புறுத்திய தியேட்டர் ஓனர்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

    சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘ஸ்பைடர்மேன்’ படம் பார்க்க வந்த ரசிகர்களை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை பார்க்குமாறு தியேட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படத்தை காலை 11:30 மணி காட்சிக்காக செல்போன் செயலி மூலம் டிக்கெட் புக் செய்து திரையரங்கிற்கு வந்த ஏராளமான ரசிகர்கள், டிக்கெட்டில் நேரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாகவும், படம் இரவு 11 மணிக்குத்தான் திரையிடப்படும் என்றும் தியேட்டர் நிர்வாகம் திடீரென தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.…

  • டேட்டிங் செயலியின் மோசடிகள்..

    டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்ற அந்த இளைஞர், குறிப்பிட்ட ஒரு பப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அங்கு மது அருந்தாத போதிலும், அந்த பெண் ஷாம்பெயின் மற்றும் ஹூக்கா என விலையுயர்ந்த பொருட்களை தாராளமாக ஆர்டர் செய்துள்ளார். இறுதியில் பில் தொகை 20,500 ரூபாயை தாண்டியபோது, பில் வரும் நேரத்தில் அந்த…

  • இந்தியா:ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

    ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக இந்திய நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, ‘ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை, நாடும், உலகமும் பார்த்துள்ளன. சில குறும்புக்காரக் குழந்தைகள், எந்தவொரு நாகரிகமான சமூகத்திற்கும் பெருமை சேர்க்காத வகையில், மிகவும் ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்தினர். நான் வசைபாடப்பட்டேன். எனது காலமான தாயாரும் வசைபாடப்பட்டார். அது எவ்வளவு மோசமான வடிவம் என்பது எனக்குத் தெரியும்.…

  • பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் திருமணம்!

    2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், புள்ளூரில் அமைந்துள்ள செயிண்ட் சேவியர் தேவாலயத்தில் உலக கவனத்தை ஈர்த்த வித்தியாசமான திருமண விழா ஒன்று நடைபெற்றது. ஒரே மாதிரியான இரட்டையர் சகோதரர்களான தில்ராஜ் மற்றும் தில்கர், ஒரே மாதிரியான இரட்டையர் சகோதரிகளான ரீனா மற்றும் ரீமாவை திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் தனிச்சிறப்பு மணமக்கள் மட்டுமல்ல. திருமணச் சடங்கை நடத்தி வைத்தவர்களும் இரட்டையர் கத்தோலிக்க பாதிரியார்களான பிதாக்கள் ரெஜி மற்றும்…

  • ‘அப்பாவால் கிடைத்திருப்பது மிகப் பெரிய பொறுப்பு’ – தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பகிர்வு

    ‘அப்பாவால் இப்போது கிடைத்திருக்கும் பொறுப்பு என்பது மிகப் பெரியது. அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது’ என தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், ‘சிக்மா’ பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது தந்தை பற்றியும், ‘சிக்மா’ பட அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘புதிய வரலாறு படைத்து அப்பா அடைந்திருக்கும் இந்த இடம் என்பது மிகப் பெரியது. அதன் அழுத்தம் எங்கள் மீதும் இருக்கும் என்பதை…

  • தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆக.13-ல் முழு அடைப்பு போராட்டம்

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆகஸ்ட் 13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என நேற்று முன் தினம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய…

  • தலையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும் பிரியாணி சாப்பிட்ட சல்மான் கான்!

    பொலிவூட்டின் பிரபல நடிகரான சல்மான் கான், தமது இளமைத் தோற்றத்தைப் பராமரிப்பதற்காகச் செய்யும் சிகிச்சைகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான சைலேந்திர சிங் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 60 வயதிலும் இளமையாகத் தோற்றமளிக்கும் சல்மான் கான், முடி உதிர்வைத் தடுப்பதற்காகவும் தலைமுடி அடர்த்தியாக இருப்பதற்காகவும் பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா (PRP சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இது குறித்துப் பேசிய சைலேந்திர சிங், ‘ஒரு நாள் தான் சல்மான் கானின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் சாப்பாட்டு அறையில் கண்ணாடிக்கு…