Category: இந்திய செய்திகள்
-

வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்
கொச்சியில் இருந்து டெல்லிக்கு (Delhi) புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட ‘லுப்தான்சா’ நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு…
-
முதலமைச்சரை சல்யூட் அடிக்க வைத்த ராஜேஸ்வரி! ஜேஇஇ தேர்வில் வென்றது எப்படி?
முதலில் ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, நிறைய சந்தேகங்கள் வரும். ஆனால் நான் ஒரு முடிவுடன் இருந்தேன். எப்படியாவது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உறுதியுடன் இருந்தேன் என மாணவி ராஜேஸ்வரி கூறினார். முயற்சியை கை விடாமல் தொடர்ந்து பயிற்சி எடுத்தேன், அதன் விளைவாக தற்போது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி-இல் உயர் கல்வியை தொடர இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என மாணவி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். சேலம் அருகே உண்டு உறைவிட பள்ளியில்…
-

அழிந்தவர்கள், அழிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள்! அழித்தவர்கள், படுகொலை செய்தவர்கள் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்!
கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள்.…
-

ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தும் மலையாளத்து வேடன்!
ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு, வேடன் அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை…. மலையாளத்து ராப்பர் வேடன் அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். ஊர் மாறி…