Category: இந்தவார ராசிபலன்

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன்-28.07.2026 செவ்வாய்க்கிழமை

    இன்றைய பஞ்சாங்கம் 28-07-2026, ஆடி 12, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.19 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.11 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 01.11 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30. குளிகன் மதியம் 12.00-1.30 சுப ஹோரைகள் காலை 8.00-9.00. மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. மேஷம்…

  • ஈழமுரசின் இன்றைய தின ராசி பலன் 27.07.2026 திங்கட்கிழமை

    மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வந்தாலும், புதிய பணிகளுக்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். அந்நியர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நிலவும் சிறு பிரச்சனைகளை நிதானமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அது நிறைவேறும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: குங்குமச் சிவப்பு ஃ ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1 ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்குச் சுமாரான பலன்கள்…

  • இன்றைய-ராசி-பலன்-26-07-2026

    இன்றைய நாள் (ஆடி 10, பராபவ ஆண்டு) கேட்டை நட்சத்திரம் காலை வரை, பின்னர் மூலம் நட்சத்திரம். மேஷம்: மனக்குழப்பம் இருந்தாலும் முயற்சியால் காரியங்கள் நிறைவேறும். பணியில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவையற்ற பேச்சைத் தவிர்ப்பது நல்லது. மிதுனம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். முக்கிய முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். கடகம்: கல்வி மற்றும் வேலை தொடர்பான முன்னேற்றம் காணலாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிம்மம்: குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.…

  • ஈழமுரசின் இன்றைய நாள் ராசி பலன் 25.07.2026- சனிக்கிழமை

                பஞ்சாங்கம் நாள்                              சனிக்கிழமை திதி                                ஏகாதசி பகல் 1.55 வரை பிறகு துவாதசி நட்சத்திரம்                அனுஷம் காலை…

  • இன்றைய ராசி பலன்- 24.07.2026

    மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள்…